காணிநிலம் மகாகவி பாரதியார் உயராய்வு மையம்
மகாகவி பாரதிக்கு மனமுவந்து பணிசெய்ய பாரதியார் பல்கலைக்கழகத்தில் காணிநிலம் எனும் மகாகவி பாரதியார் உயராய்வு மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் கனவுத் திட்டங்களுடன் கரம்கோர்க்க உங்களுக்கோர் அரிய வாய்ப்பு…
பொருள் வளமும் அருள் உள்ளமும் கொண்ட பெருந்தகையீா்!
பாரதி திருப்பணியில் நீங்களும் இணைந்து மகிழ… நன்கொடை வழங்க…
பெயா் : Bharathi Research
- 2,73,000 சதுர அடியில் பாரதி திருப்பணி
- பாரதியகம்
- கலையரங்கம்
- பாரதி பெருந்தரவு மையம்
- பாரதி நூலகம்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மகாகவி பாரதியார் உயராய்வு மையம் குறித்த தங்களின் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்களின் கருத்துக்கள் மையத்தின் வளா்ச்சிக்கு வலுசோ்க்கப் பேருதவியாக அமையும். பின்னூட்டங்களைப் பின்வரும் இணைப்பின் வழிப் பகிரலாம்.
தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்
இலகு பாரதி புலவன் தோன்றினான்