- 2,73,000 சதுர அடியில் பாரதி திருப்பணி
-
- பாரதியகம்
- கலையரங்கம்
- பாரதி பெருந்தரவு மையம்
- பாரதி நூலகம்
- பாரதி அருங்காட்சியகம்
- பாரதி வாழ்ந்த இல்ல மாதிரிகள்
- காணிநிலம் – மாளிகை
- குயில்தோப்பு
- பாரதி பூங்கா
- பாரதி விற்பனையகம்
- பாரதி இசை, நாட்டியப் பள்ளி
- பாரதி - சான்றிதழ், பட்டயப் படிப்பு
- பாரதி சிலை
- பாரதி கவிக்குரல் மணிக்கூண்டு
- பாரதி ஞானரதம்
- பாரதி பரவலாக்கம்
-
- பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலாக்கம்
- பாரதி சொல்லடைவு, ஆய்வடங்கல், அகராதி தயாரித்தல்
- பாரதி படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்தல்
- பாரதி பாடல்கள் இசைப்பேழை உருவாக்கல்
- பாரதி கவிதைகள் மாணாக்கர் பதிப்பு
- பாரதி பயன்படுத்திய பொருட்களின் மாதிரிகளை உருவாக்கல்
- பாரதி காவியங்களை நாடகமாக்கல்
- பாரதி படைப்புகளை மின்னாக்கம் செய்தல்
- மகாகவி பாரதி – நினைவு நூற்றாண்டு விழா மலர் வெளியீடு
- உலகெங்கும் உள்ள பாரதி தரவுகளைத் தொகுத்து ஆவணமாக்கல்